ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-16 01:45 GMT

பைல் படம்.

சிறுவலூர்:

1. பெருந்தலையூர் நடுநிலைப்பள்ளி - கோவிஷீல்டு - 200

2. சவண்டப்பூர் நடுநிலைப்பள்ளி - கோவிஷீல்டு - 200

3. கணபதிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிஷீல்டு - 200

4. ஆலுக்குளி தொடக்கப்பள்ளி - கோவிஷீல்டு - 400

5.சென்.தெரஸா ஆரம்பப்பள்ளி கோபிபாளையம் - கோவிஷீல்டு - 400

6. கரட்டடிபாளையம்புதூர் தொடக்கப்பள்ளி - கோவிஷீல்டு - 200


நம்பியூர்:

1. புதுசூரிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிஷீல்டு - 200

2. செம்மம்பாளையம் மேல்நிலைப்பள்ளி - கோவிஷீசீல்டு - 100

3.வேமன்டம்பாளையம் உயர்நிலைப்பள்ளி - கோவிஷீல்டு - 100

4. பழைய அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிஷீல்டு - 200

5. எலத்தூர் செட்டிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிஷீல்டு - 200

6. பொலவபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிஷீல்டு - 100

7. மொட்டனம் தொடக்கப்பள்ளி - கோவிஷீல்டு - 100

டி.என். பாளையம்:

1. டிஎன்.பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிஷீல்டு - 100

2.டிஎன்.பாளையம் மகளீர் உயர்நிலைப்பள்ளி - கோவிஷீல்டு - 300

3. சென்ட் பிரான்சிஸ் சேவியர் உயர்நிலைப்பள்ளி, பெரிய கொடிவேரி - கோவிஷீல்டு - 400

4. தாசப்பகவுண்ன்புதூர் தொடக்கப்பள்ளி - கோவிஷீல்டு - 500

5. வேட்டுவன்புதூர் தொடக்கப்பள்ளி - கோவிஷீல்டு - 100

ஆகிய முகாம்களில் பாெதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News