ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-02 23:45 GMT

பைல் படம்

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

டி.என்.பாளையம்

1. கணபதிபாளையம் நடுநிலைப்பள்ளி

2. ஒடையாகவுண்டன்பாளையம தொடக்கப்பள்ளி

3. அண்ணாநகர் நடுநிலைப்பள்ளி

4. புஞ்சை துறையம்பாளையம் தொடக்கப்பள்ளி

சிறுவலூர்

1. சி.கே.கே. மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, கோபி

2. கோபி, முனிசிபல் நடுநிலைப்பள்ளி

3. டைமண்ட் ஜீப்ளி உயர்நிலைப்பள்ளி, கச்சேரிவீதி, கோபி

4. முனிசிபல் மேல்நிலைப்பள்ளி, மொடச்சூர்

5. தண்ணீர்பந்தல்புதூர் தொடக்கப்பள்ளி

6. பொம்மநாய்க்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி

7. அரசு உயர்நிலைப்பள்ளி, பி.மேட்டுபாளையம்

நம்பியூர்

1. என்.வெள்ளாளபாளையம் நடுநிலைப்பள்ளி

2. அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, நகரனை

3. அரசு உயர்நிலைப்பள்ளி. வேமண்டம்பாளையம்

4. இருகலூர் நடுநிலைப்பள்ளி

5. சின்னசெட்டிபாளையம் தொடக்கப்பள்ளி

Tags:    

Similar News