ஈரோடு கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-20 01:15 GMT

பைல் படம்

நம்பியூர்

1. அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, நம்பியூர் - கோவிசீல்டு - 100

2. எலத்தூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

3. ஒட்டர்கரட்டுபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

4. அரசு உயர்நிலைப்பள்ளி,எருமைகாரன்புதூர் - கோவிசீல்டு - 100

5. அக்கரைபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

டி.என்.பாளையம்

1. டி.என்.பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - ௫௦

2. கள்ளியன்காடு நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

3. மோத்தூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50

4. வினோபாநகர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

5. கொங்கேர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

6.கொங்கேர்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

சிறுவலூர்

1. கட்டுவலவு நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

2. சி.கே.கே. மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, கோபி - கோவிசீல்டு - 100

3. முனிசிபல் ஜெயராம் நடுநிலைப்பள்ளி, கோபி - கோவிசீல்டு - 200

4. பழனியப்பா தொடக்கப்பள்ளி, பி.நஞ்சகவுண்டன்பாளையம் - கோவிசீல்டு - 50

5. சாரதா வித்யாலயா தொடக்கப்பள்ளி, கோபி - கோவிசீல்டு - 50

6. முனிசிபல் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, கபிலர் வீதி, கோபி - கோவிசீல்டு - 100

7. தொடக்கப்பள்ளி பி.மேட்டுபாளையம் - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News