ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் 17.08.21தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-17 00:30 GMT

நம்பியூர்

1.அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, நம்பியூர் - கோவிசீல்டு - 100

2. நடுநிலைப்பள்ளி, காந்திபுரம், நம்பியூர் - கோவிசீல்டு - 200

3. வேட்டையம்பாளையம் மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

4. நடுநிலைப்பள்ளி, சாணார்புதூர் , ஆண்டிபாளையம் - கோவிசீல்டு - 200

5. ஆலம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

6. குருமந்தூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200


டி.என்.பாளையம்

1. தாசப்பகவுண்டன்புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

2. ஏலூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

3. அரக்கன்கோட்டை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

4. டி.என்.பாளையம் மகளிர் உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

கோபிச்செட்டிபாளையம்

1.கரட்டடிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

2. நல்லக்கவுண்டன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

3. தொட்டிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

4.சி.கே.கே. மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, கோபிச்செட்டிபாளையம் - கோவிசீல்டு - 100

5. மேவானி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

6. பி.மேட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

7. குட்டிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

8. ரக்கனம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

9.கட்டுவலவு நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News