ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
டி.என்.பாளையம்
1. ரோமன் கத்தோலிக் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, அக்கரை கொடிவேரி - கோவிசீல்டு - 200
2. சிங்கிரிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100
3. காசிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 600
4. கணபதிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100
5. அரசு உயர்நிலைப்பள்ளி, பங்களாபுதூர் - கோவிசீல்டு - 300
6. அண்ணாநகர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100
சிறுவலூர்
1. சாரதா வித்யாலயா உயர்நிலைப்பள்ளி, கோபி - கோவிசீல்டு - 500
2. செங்கோடப்பா தொடக்கப்பள்ளி, பாரியூர் ரோடு, கோபி - கோவிசீல்டு - 100
3. முனிசிபல் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, கபிலர்வீதி, கோபி - கோவிசீல்டு - 300
4. சி.கே.கே. மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளி, கோபி - கோவிசீல்டு - 100
5. கூகலூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300
6. பி.மேட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300
7. தண்ணீர்பந்தல் புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
நம்பியூர்
1. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நம்பியூர் - கோவிசீல்டு - 100
2. என். வெள்ளாளபாளையம், நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100
3.இ. கரட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
4. லகம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
5. தொட்டியம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
6. கூடக்கரை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
7. எம்மாம்பூண்டி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200