ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
டி.என்.பாளையம்
1. கணபதிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100
2. ஒடையாகவுண்டன்பாளையம தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 220
3. அண்ணாநகர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200,
4. புஞ்சை துறையம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 230, கோவாக்சின் - 370
சிறுவலூர்
1. சி.கே.கே. மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, கோபி - கோவிசீல்டு - 200,
2. கோபி, முனிசிபல் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 100
3. டைமண்ட் ஜீப்ளி உயர்நிலைப்பள்ளி, கச்சேரிவீதி, கோபி - கோவிசீல்டு - 570, கோவாக்சின் - 230
4. முனிசிபல் மேல்நிலைப்பள்ளி, மொடச்சூர் - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 300
5. தண்ணீர்பந்தல்புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100, கோவாக்சின் - 200
6. பொம்மநாய்க்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200
7. அரசு உயர்நிலைப்பள்ளி, பி.மேட்டுபாளையம் - கோவிசீல்டு - 200
நம்பியூர்
1. என்.வெள்ளாளபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 200
2. அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, நகரனை - கோவிசீல்டு - 200,
3. அரசு உயர்நிலைப்பள்ளி. வேமண்டம்பாளையம் - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 200
4. இருகலூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300, கோவாக்சின் - 100
5. சின்னசெட்டிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200,