கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-31 02:30 GMT

சிறுவலூர்

1.கூகலூர்

2.சிறுவலூர்

3.கோபிச்செட்டிபாளையம்


நம்பியூர்

1.நம்பியூர்

2.இ.செட்டிபாளையம்

3.கெட்டிசேவியூர்


டி.என்.பாளையம்

1.டி.என்.பாளையம்

2.டி.ஜி.புதூர்

3.கள்ளிப்பட்டி

Tags:    

Similar News