கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;

Update: 2021-07-27 01:54 GMT

சிறுவலூர்

1. பெருந்தலையூர் நடுநிலைப்பள்ளி

2. சவண்டப்பூர் நடுநிலைப்பள்ளி

3. கணபதிபாளையம் நடுநிலைப்பள்ளி

4. ஆலக்கல் தொடக்கப்பள்ளி

5.தெரஸா ஆரம்பப்பள்ளி கோபிபாளையம்

6. கரட்டடிபாளையம்புதூர் தொடக்கப்பள்ளி


டி.என். பாளையம்

1. டிஎன்.பாளையம் தொடக்கப்பள்ளி

2.டிஎன்.பாளையம் மகளீர் உயர்நிலைப்பள்ளி

3. சென்ட் பிரான்சிஸ் சேவியர் உயர்நிலைப்பள்ளி, பெரிய கொடிவேரி

4. தாசப்பகவுண்ன்புதூர் தொடக்கப்பள்ளி

5. வேட்டுவன்புதூர் தொடக்கப்பள்ளி


நம்பியூர்

1. புதுசூரிபாளையம் தொடக்கப்பள்ளி

2. செம்மம்பாளையம் மேல்நிலைப்பள்ளி

3.வேமன்டம்பாளையம் உயர்நிலைப்பள்ளி

4. பழைய அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி

5. எலத்தூர் செட்டிபாளையம் நடுநிலைப்பள்ளி

6. பொலவபாளையம் தொடக்கப்பள்ளி

7. மொட்டனம் தொடக்கப்பள்ளி

Tags:    

Similar News