கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றைய தினம் 26.06.21 மூன்றாவது நாள் சுழற்சி அடிப்படையில் கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் விவரம் வருமாறு:

Update: 2021-06-26 02:53 GMT

டி.என்.பாளையம்

1. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காசிபாளையம் - கோவிசீல்டு – 150

2. அரக்கன்கோட்டை பள்ளி - கோவிசீல்டு – 100

3.புஞ்சைதுரயபாளையம் பள்ளி - கோவிசீல்டு – 100

4. எரங்ககாட்டூர் பள்ளி - கோவிசீல்டு – 100

நம்பியூர்

1. அரசு உயர்நிலைப்பள்ளி, வேமன்டம்பாளையம் - கோவிசீல்டு – 100

2. அரசு மேல்நிலைப்பள்ளி, கரட்டுபாளையம் - கோவிசீல்டு – 100

3. அரசு நடுநிலைப்பள்ளி, இருகலூர் - கோவிசீல்டு – 100

4. அரசு உயர்நிலைப்பள்ளி, கூடகரல் - கோவிசீல்டு – 100

5. அரசு நடுநிலைப்பள்ளி, வெள்ளகோவில்பாளையம் - கோவிசீல்டு – 100

6. அரசு துவக்கப்பள்ளி, பொலவபாளையம் - கோவிசீல்டு – 100

சிறுவலூர்

1. சென்.மேரி மேல்நிலைப்பள்ளி, கொளப்பலூர் - கோவிசீல்டு – 150

2. என்.தொட்டிபளையம் பிரைமரி பள்ளி - கோவிசீல்டு – 100

3. அரசு மேல்நிலைப்பள்ளி,மணியகாரன்புதூர் - கோவிசீல்டு – 100

4. பிரைமரி பள்ளி, நதிபாளையம் - கோவிசீல்டு – 100

5. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, முருகன்புதூர் - கோவிசீல்டு – 100

6. அரசு மேல்நிலைப்பள்ளி, குள்ளம்பாளையம் - கோவிசீல்டு – 100

7. பிரைமரி பள்ளி நாகதேவபாளையம் - கோவிசீல்டு – 100

8. பழனியப்பா பிரைமரி பள்ளி, பி.நஞ்சகவுண்டம்பளையம் - கோவிசீல்டு – 100

Tags:    

Similar News