கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் பின்வருமாறு:;
சிறுவலூர்
1. வெள்ளாங்கோயில் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300
2. சில்லமடை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
3. அங்கன்வாடி மையம், காமராஜ் நகர், வெள்ளாங்கோயில் - கோவிசீல்டு - 100
4. பொன்னாச்சி புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
5. கலிசெட்டிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
1. ஆரம்ப சுகாதார நிலையம் - கோவிசீல்டு - 500
2. சிறப்பு முகாம் - கோவிசீல்டு - 1000
நம்பியூர்
1. அரசு உயர்நிலைப்பள்ளி, பி.கரட்டுபாளையம் - கோவிசீல்டு - 300
2. சாவக்காட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
3. குப்பிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
4.நிச்சாம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
5. சொக்குமாரபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
6. நீலாம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
7. மலையபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300
8. கெட்டிச்சேவியூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300
9. சன்கம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
1. ஆரம்ப சுகாதார நிலையம் - கோவிசீல்டு - 800