கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;

Update: 2021-07-29 02:15 GMT

நம்பியூர்

1.அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, நம்பியூர்

2. நடுநிலைப்பள்ளி, காந்திபுரம், நம்பியூர்

3. வேட்டையம்பாளையம் மேல்நிலைப்பள்ளி

4. நடுநிலைப்பள்ளி, சாணார்புதூர் , ஆண்டிபாளையம்

5. ஆலம்பாளையம் தொடக்கப்பள்ளி

6. குருமந்தூர் நடுநிலைப்பள்ளி


டி.என்.பாளையம்

1. தாசப்பகவுண்டன்புதூர் தொடக்கப்பள்ளி

2. ஏலூர் தொடக்கப்பள்ளி

3. அரக்கன்கோட்டை தொடக்கப்பள்ளி

4. டி.என்.பாளையம் மகளிர் உயர்நிலைப்பள்ளி

கோபிச்செட்டிபாளையம்


1.கரட்டடிபாளையம் தொடக்கப்பள்ளி

2. நல்லக்கவுண்டன்பாளையம் நடுநிலைப்பள்ளி

3. தொட்டிபாளையம் தொடக்கப்பள்ளி

4.சி.கே.கே. மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, கோபிச்செட்டிபாளையம்

5. மேவானி நடுநிலைப்பள்ளி

6. பி.மேட்டுபாளையம் தொடக்கப்பள்ளி

7. குட்டிபாளையம் தொடக்கப்பள்ளி

8. ரக்கனம்பாளையம் தொடக்கப்பள்ளி

9.கட்டுவலவு நடுநிலைப்பள்ளி

Tags:    

Similar News