கோபிச்செட்டிபாளையம் பகுதியில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

கோபிச்செட்டிபாளையம் பகுதியில் இன்று கொரோனா தடுப்பூசி 2ம் டோஸ் போடப்படும் இடங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-16 02:30 GMT

இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள் :

1.டி.என்.பாளையம் ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 150

2.நம்பியூர் ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 150

3.சிறுவலூர் ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 150

Tags:    

Similar News