ஈரோடு,கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-05 02:15 GMT

தடுப்பூசி முகாம் மாதிரி படம் 

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

டி.என்.பாளையம்

1. கொண்டையம்பாளையம் நடுநிலைப்பள்ளி

2. கள்ளிப்பட்டி தொடக்கப்பள்ளி

சிறுவலூர்

1. பொம்மநாயககன்பாளையம் நடுநிலைப்பள்ளி

2. கே.மேட்டுபாளையம் தொடக்கப்பள்ளி

3. நகராட்சி மேல்நிலைப்பள்ளி, மொடச்சூர்

4. நகராட்சி வேங்கம்மையார் தொடக்கப்பள்ளி, புதுபாளையம்

5. செங்கோடப்பா தொடக்கப்பள்ளி, பாரியூர் ரோடு

6. நகராட்சி தொடக்கப்பள்ளி, நாயக்கன்காடு

7. பழனியப்பா தொடக்கப்பள்ளி, பி. நஞ்சகவுண்டன்பாளையம்

8. என்.தொட்டிபாளையம் தொடக்கப்பள்ளி

9. புதுகாரைபுதூர் தொடக்கப்பள்ளி

10. பி.வெள்ளாளபாளையம் தொடக்கப்பள்ளி

நம்பியூர்

1. அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, நம்பியூர்

2. கொளத்துபாளையம்தொடக்கப்பள்ளி

3. சுண்டக்கம்பாளையம் தொடக்கப்பள்ளி

4. கூடக்கரை தொடக்கப்பள்ளி

5. தீத்தம்பாளையம் தொடக்கப்பள்ளி

6. களியப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி

Tags:    

Similar News