இன்று கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது

இன்று கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

Update: 2021-07-08 02:30 GMT

08-07-21 இன்று கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1.டி.என்.பாளையம் - கோவிசீல்டு - 150, கோவாக்சின் - 100

2.நம்பியூர் - கோவிசீல்டு - 150, கோவாக்சின் - 100

3.சிறுவலூர் - கோவிசீல்டு - 150, கோவாக்சின் - 100

Tags:    

Similar News