கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள்

இன்று கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் தடுப்பூசி 2ம் டோஸ் போடப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.;

Update: 2021-07-14 02:45 GMT

1.டி.என்.பாளையம் ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 160

2.நம்பியூர் ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 160

3.சிறுவலூர் ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 160

Tags:    

Similar News