கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

கோபிச்செட்டிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம் பற்றிய விவரம்.;

Update: 2021-10-25 16:15 GMT

சிறுவலூர்

1. பி.கொரவம்பாளையம் நடுநிலைப் பள்ளி - 100,

2.குட்டியகவுண்டன்புதூர் தொடக்கப் பள்ளி - 100,

3.சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையம் - 100,

4.அங்கன்வாடி மையம் காமராஜ் நகர் - 100,

கூகலூர்

5.கூகலூர் ஆரம்ப சுகாதார நிலையம் - 100,

6.தாழைகொம்பன்புதூர் தொடக்கப் பள்ளி - 100,

7.பெருந்தலையூர் நடுநிலைப்பள்ளி - 100,

8.பாலத்தூர் தொடக்கப் பள்ளி - 100,

அயலூர்

9.காமராஜ் நகர் தொடக்கப் பள்ளி - 100,

10.வேட்டைக்காரன் கோயில் சமுதாய நல கூடம் - 100,

11. மல்லிபாளையம் தொடக்கப் பள்ளி - 100,

12.அயலூர் ஆரம்ப சுகாதார நிலையம் - 100,

கே.பி.பாளையம்

13.எல்.கள்ளிப்பட்டி - 100,

14.மோனகாரன்பாளையம் - 100,

15.பூசாரியூர் தொடக்கப்பள்ளி - 100,

16.கே.பி பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - 100,

பி.வெள்ளாளபாளையம்

17.பி.வெள்ளாளபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - 100,

18.குள்ளம்பாளையம் தொடக்கப்பள்ளி - 100,

19.பி.நஞ்சகவுண்டன்பாளையம் பழனியப்பா நடுநிலைப்பள்ளி - 100,

20.கல்லங்காட்டுவலசு தொடக்கப் பள்ளி - 100,

கோபி நகரம்

21. கோபி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் - 100,

22. கோபி ஜெயராம் நடுநிலைப்பள்ளி - 100,

23.. கோபி விவேகானந்தர் தெரு சமுதாய நல கூடம் - 100,

24. மேட்டுவளவு செங்கோடப்பா தொடக்கப்பள்ளி - 100,

25. சிலாக்த்தர் ஹவுஸ் அங்கன்வாடி மையம் 100.

Tags:    

Similar News