கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் 06-08-21 இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது.
சிறுவலூர்
கோபிச்செட்டிபாளையம்
(டைமண்ட் ஜீப்ளி பள்ளி)
சிறுவலூர்
கூகலூர்
ஆயலூர்
கொட்டுபுள்ளம்பாளையம்
பி.வெள்ளாளம்பாளையம்
நம்பியூர்
நம்பியூர்
இ.செட்டிபாளையம்
கெட்டிச்சேவியூர்
மலையபாளையம்
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம்
காசிபாளையம்
கள்ளிப்பட்டி
டி.ஜி.புதூர்