இன்று கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் 01.07.21 சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-01 03:30 GMT

டி.என்.பாளையம்

1. மகளிர் உயர்நிலைப்பள்ளி, கொங்கர்பாளையம் - கோவிசீல்டு – 100

2. தெற்கு பள்ளி, வாணிபுதூர் - கோவிசீல்டு - 100

3. கள்ளிப்பட்டி துவக்கப்பள்ளி – கோவிசீல்டு - 100

நம்பியூர்

1. அரசு நடுநிலைப்பள்ளி, குருமந்தூர் - கோவிசீல்டு – 100

2. அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளிக்கூடப்பிரிவு, கடத்தூர் - கோவிசீல்டு – 100

3. அரசு உயர்;நிலைப்பள்ளி, சுன்டக்கம்பாளைம், கோவிசீல்டு - 100

4. அரசு நடுநிலைப்பள்ளி, எம்மாம்பூண்டி – கோவிசீல்டு - 100

சிறுவலூர்

1. கூகலூர் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு – 100

2. கொட்டுபுள்ளம்பாளையம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு – 100

3. வெள்ளாங்கோவில் ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 100

4. சி.எஸ்.ஐ ஆரம்பப்பள்ளி , கடுக்கம்பாளையம் - கோவிசீல்டு - 100

5. அம்மாபாளையம் ஆரம்பப்பள்ளி - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News