ஈரோடு மேற்கு பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-24 02:00 GMT

பைல் படம்.

ஈரோடு மேற்கு

1. மூலப்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 50

2. காலிஙகராயன்பாளையம் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 100

3. மனக்காட்டூர் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 50,

4. பேரேடு தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 50

5. பாரதி கல்வி நிலையம் உயர்நிலைப்பள்ளி, நசியனூர்- கோவிசீல்டு - 100

6. ராயபாளையம் தொடக்கப்பள்ளி- கோவாக்சின் - 50

Tags:    

Similar News