ஈரோடு மேற்கு பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-17 01:15 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

ஈரோடு மேற்கு

1. பாரதி கல்வி நிலையம், எலவமலை - கோவிசீல்டு - 100

2. மூலப்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

3. மனக்காட்டூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

4. காலிங்கராயன் பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. சித்தோடு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

6. பாரதி கல்வி நிலையம் தொடக்கப்பள்ளி, நசியனூர் - கோவிசீல்டு - 100

7. கதிரம்பட்டி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

8. புதூர் புதுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News