ஈரோடு மேற்கு பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-16 01:45 GMT

பைல் படம்.

ஈரோடு மேற்கு

1. மனக்காட்டூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

2. சித்தோடு மகளிர் உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

3. பாரதி கல்வி நிலையம் நசியனூர் - கோவிசீல்டு - 50

4. கதிரம்பட்டி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

5. வேப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News