ஈரோடு மேற்கு பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-11 01:00 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

ஈரோடு மேற்கு

1.அருந்ததியர் எல்லபாளையம் தொடக்கப்பள்ளி, மனக்காட்டூர் - கோவிசீல்டு - 300

2. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, சித்தோடு - கோவிசீல்டு - 200

3. தயிர்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

4. பாரதி கல்வி நிலையம் நடுநிலைப்பள்ளி, நசியனூர் - கோவிசீல்டு - 200

5. வண்ணாங்காட்டுவலசு, தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

ஆரம்ப சுகாதா நிலையங்கள்

1. சித்தோடு பி.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

2.நசியனூர் எ.பி.எச்.சி - - கோவிசீல்டு - 100

3. திண்டல் பி.எச்.சி - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News