இன்று ஈரோடு மேற்கு பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-15 01:45 GMT

பைல் படம்.

சித்தோடு

1.பாரதி கல்வி நிலையம் எலவமலை - கோவிசீல்டு - 150

2. மனக்காட்டூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

3.காலிங்கராயன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

4. சித்தோடு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5.பாரதி கல்வி நிலையம், நசியனூர் - கோவிசீல்டு - 200

6. கதிரம்பட்டி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

7. வேப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

Tags:    

Similar News