ஈரோடு மேற்கு பகுதிகளில் தடுப்பூசி போடும் இன்று இடங்கள்

ஈரோடு மேற்கு பகுதிகளில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-25 00:00 GMT

கோப்புப்படம் 

ஈரோடு மேற்கு

1. மூலப்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 200,

2. காலிஙகராயன்பாளையம் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 400, கோவாக்சின் - 360

3. மனக்காட்டூர் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 100,

4. பேரேடு தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

5. பாரதி கல்வி நிலையம் உயர்நிலைப்பள்ளி, நசியனூர்- கோவிசீல்டு - 200

6. ராயபாளையம் தொடக்கப்பள்ளி- கோவாக்சின் - 100

Tags:    

Similar News