ஈரோடு மேற்கு பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மேற்கு தொகுதியில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;

Update: 2021-08-08 02:45 GMT
ஈரோடு மேற்கு பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்

பைல் படம்

  • whatsapp icon

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

ஈரோடு மேற்கு

1. மாரப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி

2. காலிங்கராயன்பாளையம் நடுநிலைப்பள்ளி

3. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, சித்தோடு

4. பேரேடு தொடக்கப்பள்ளி

5. பாரதி கல்வி நிலையம் உயர்நிலைப்பள்ளி, நசியனூர்

6. வண்ணாங்காட்டுவலசு தொடக்கப்பள்ளி

Tags:    

Similar News