ஈரோடு மேற்கு பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் 17.08.21தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
ஈரோடு மேற்கு
1. மனக்காட்டூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200
2. சித்தோடு மகளிர் உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100
3. பாரதி கல்வி நிலையம் நசியனூர் - கோவிசீல்டு - 100
4. கதிரம்பட்டி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
5. வேப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100