ஈரோடு மேற்கு பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
ஈரோடு மேற்கு பகுதிகளில் இன்று 25.06.21 இரண்டாவது நாள் சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:;
ஈரோடு
1.கதிரம்பட்டி , நஞ்சனாபுரம் துவக்கப்பள்ளி – கோவிசீல்டு – 200
2. கூரப்பாளையம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு – 200
3. பிச்சாண்டாம் பாளையம் துவக்கப்பள்ளி – கோவிசீல்டு – 250