ஈரோட்டில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-16 02:15 GMT

ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் இன்று போடப்படும் இடங்களை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி,  ஈரோடு ஆரம்ப சுகாதார மையத்தில் கோவாக்சின் -150,  எண்ணிக்கையில் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News