ஈரோட்டில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம்

ஈரோட்டில் இன்று கொரோனா தடுப்பூசி 2ம் டோஸ் போடப்படும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2021-07-14 02:30 GMT

ஈரோட்டில் இன்று கொரோனா தடுப்பூசி 2ம் டோஸ் போடப்படுகிறது. தடுப்பூசி முகாம் நடைபெறும் இடம், தடுப்பூசி எண்ணிக்கையை, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஈரோடு:  ஈரோடு ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 160

Tags:    

Similar News