நம்ம தொகுதி : ஈரோடு(மேற்கு

ஈரோடு(மேற்குதொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-04 14:13 GMT

தொகுதி எண்: 99

மொத்த வாக்காளர்கள் - 2,91,316

ஆண்கள் - 1,42,913

பெண்கள் - 1,48,373

மூன்றாம் பாலினம் - 30

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - கே. வி. இராமலிங்கம்

திமுக - எஸ். முத்துசாமி

அமமுக - எஸ்.சிவசுப்பிரமணியன்

மநீம - துரை சேவுகன்

நாம் தமிழர் - சந்திர குமார்

Tags:    

Similar News