ஈரோடு மேற்கு தொகுதியில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்
ஈரோடு மேற்கு தொகுதியில் இன்றைய தினம் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது.
சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 40
நசியனூர் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30
திண்டல் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30