இன்று ஈரோடு மேற்கு பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் 01.07.21 சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-01 03:15 GMT

ஈரோடு மேற்கு

1.. கூரப்பாளையம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு – 100

2. பிச்சாண்டாம் பாளையம் துவக்கப்பள்ளி – கோவிசீல்டு – 100

Tags:    

Similar News