நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஈரோட்டில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

அந்தியூர், அத்தாணி உட்பட 5 பேரூராட்சிகளில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது;

Update: 2022-02-22 02:45 GMT

வாக்கு எண்ணும் மையம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில்,  மொத்தம் 18 வார்டுகளுக்கு நடந்த நகர்ப்புற தேர்தலில், மொத்தம் 14,055 வாக்குகள் பதிவாகின. அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு நிலையில், மொத்தம் 50 வாக்குகள் பதிவாகி உள்ளன. 

Tags:    

Similar News