இன்று மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-14 01:15 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

மாநகராட்சி பகுதிகள்

1.ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம், - கோவிசீல்டு - 150

2. . அரசுஉதவி பெறும் தொடக்கப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம் - கோவிசீல்டு - 150

3.மாநகராட்சி தொடக்கப்பள்ளி ராயபாளையம் - கோவிசீல்டு - 300

4. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அசோகபுரம் - கோவிசீல்டு - 150

5. அருள்நேரி உதவி பெறும் தொடக்கப்பள்ளி, கிருஷ்ணம்பாளையம், - கோவிசீல்டு - 300

6. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, திருநகர்காலனி - கோவிசீல்டு - 150

7. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வீரப்பன்சத்திரம் - கோவிசீல்டு - 300

8.ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பெரியவலசு - கோவிசீல்டு - 300

9. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வீரப்பன்சத்திரம் - கோவிசீல்டு - 150

10.நடுநிலைப்பள்ளி, நேசவாளர் காலனி சுக்கிரமணியவலசு - கோவிசீல்டு - 300

11. அங்கன்வாடி மையம் அருகில், கொத்துக்காரர் தோட்டம் பெரியசேமூர் 'பி' கிராமம். - கோவிசீல்டு - 150

12. நடுநிலைப்பள்ளி, ஈ.பி.பி நகர், பெரியசெமூர் - கோவிசீல்டு - 150

13. தமிழ்நாடு மாநில விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், வ.உ.சி.பார்க் - கோவிசீல்டு - 150

14. அரசு தொடக்கப்பள்ளி, செம்பம்பாளையம் - கோவிசீல்டு - 150

15. அரசு தொடக்கப்பள்ளி, நஞ்சப்பகவுண்டன்வலசு - கோவிசீல்டு - 300

16. தொடக்கப்பள்ளி, ஆனைகாட்டு சூரம்பட்டிவலசு - கோவிசீல்டு - 300

17. தொடக்கப்பள்ளி, ரங்கம்பாளையம் - கோவிசீல்டு - 150

18. கலைமகள் கல்வி நிலையம், பெரியண்ணா வீதி, - கோவிசீல்டு - 300

19. பிவிபி குழந்தைகள் பள்ளி, ஈவிஎன் சாலை, - கோவிசீல்டு - 150

20. சி.எஸ்.ஐ. பிரப் மெட்ரிக் பள்ளி, எஸ்.கே.சி சாலை, - கோவிசீல்டு - 300

21. ஈரோடு மாநகராட்சி மண்டலம்- 4 மூலப்பாளையம், - கோவிசீல்டு - 300

22. நெடுஞ்சாலைத் துறை, உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகம், தரக் கட்டுப்பாட்டு துணைப் பிரிவு மூலப்பாளையம்- கோவிசீல்டு - 150

23. உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, ரகுபதிநாயக்கன்பாளையம் - கோவிசீல்டு - 300

24. செயின்ட் ரீட்டா தொடக்கப்பள்ளி, ரயில்வே காலனி- கோவிசீல்டு - 300

25. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பி.மாரியம்மன் கோவில் வீதி, கருங்கல்பாளையம்- - கோவிசீல்டு - 300

26.ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி கச்சேரி வீதி, - கோவிசீல்டு - 300

1. ஆரம்ப சுகாதார நிலையம் - கோவிசீல்டு - 1000

Tags:    

Similar News