ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து, மாநகராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
1. பி.பி.அக்ரஹாரம் மகளிர் மேல்நிலைப்பள்ளி
2. ஜவுளிநகர் மேல்நிலைப்பள்ளி
3.கிறிஸ்துஜோதி மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளி, பவானி மெயின் ரோடு
4. அருள்நெறி ஆரம்ப பள்ளி
5.சுக்கிரமனியவலசு நடுநிலைப்பள்ளி
6.ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி குமலன்குட்டை,
7. கொங்கம்பாளையம் நடுநிலைப்பள்ளி
8. தமயந்திபாபுசேட் திருமண மண்டபம் வாசுகி வீதி
9. செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி பிரப்ரோடு
10. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி வீரப்பம்பாளையம்,
11. மாநகராட்சி தொடக்கப்பள்ளி குமலன்குட்டை, திண்டல்
12.அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி காந்திஜி ரோடு
13.சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளி சூரம்பட்டி
14.ஹரிஜன் ஆண்கள் விடுதி , ஸ்டோனி பிரிட்ஜ்
15.மோளக்கவுண்டன்பாளையம் நடுநிலைப்பள்ளி
16. உதவி கோட்ட பொறியாளர் (திட்டம்) மூலப்பாளையம்
17. ஈ.கே.எம்.அப்துல்கனி மதரஸா இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி, காவேரி ரோடு
18. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ரயில்வே காலனி