ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்று, மூன்றாவது நாள் சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:

Update: 2021-06-26 03:00 GMT

ஈரோடு மாநகராட்சி

1. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கலைமகள் வீதி, அசோகபுரம் - கோவிசீல்டு – 130

2. அருள்நெறி திருப்பணி மன்றம் துவக்கப்பள்ளி, - கோவிசீல்டு – ௧௩௦

3. கொல்லம்பாளையம் பள்ளி - கோவிசீல்டு – 130

4.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,திருநகர்காலனி- கோவிசீல்டு – 130

5.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கமலாநகர், சமயபுரம் கோவில் - கோவிசீல்டு – 130

6.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,விநாயகர் கோவில் வீதி கருங்கல்பிளையம் - கோவிசீல்டு – 130

7. அரசு உயர்நிலைப்பள்ளி, கங்காபுரம், பெரியசேமூர் - கோவிசீல்டு – 130

8.அரசு நடுநிலைப்பள்ளி, தண்ணீர்பந்தல்பாளையம் - கோவிசீல்டு – 130

9.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சின்னசேமூர் - கோவிசீல்டு – 130

10. மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு – 130

11.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,பெரியவலசு - கோவிசீல்டு – 130

12.ஏஜி சிட்டி பிரைஸ் சென்டர், சாந்தன் கருக்கு 2வது வீதி ( காந்திஜி ரோடு) - கோவிசீல்டு – 130

13. இந்து கல்வி நிலையம், மாரப்பா வீதி3 (காந்திஜி ரோடு) - கோவிசீல்டு – 130

14.பிரப் மெட்ரிக் பள்ளி, எஸ்.கே.சி மெயின் ரோடு - கோவிசீல்டு – 130

15. சிஎஸ்ஐ பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சிதம்பரம்காலனி - கோவிசீல்டு – 130

16.ஜி.டி.எஸ் , பன்னீர்செல்வம் பார்க் - கோவிசீல்டு – 130

17.ரகுபதிநாய்க்கன்பாளையம் பள்ளி - கோவிசீல்டு – 130

18.மூலப்பாளையம் திருமண மண்டபம் - கோவிசீல்டு – 130

19.நூன்மீல் சென்டர் - கோவிசீல்டு – 130

20.ஓம் முருகா திருமண மண்டபம் - கோவிசீல்டு – 130

Tags:    

Similar News