ஈரோடு மாநகர் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மாநகரில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-30 00:00 GMT

பைல் படம்

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

மாநகர் பகுதிகள்

1.ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம் - கோவிசீல்டு - 200

2. இந்திராபுரம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

3.கிறிஸ்து ஜோதி மெட்ரிக்குலேசன் பள்ளி, பவானி மெயின் ரோடு - கோவிசீல்டு - 200

4. அருள்நெறி தொடக்கப்பள்ளி, கிருஷ்ணம்பாளையம் - கோவிசீல்டு - 100

5. ஈரோடு மாநராட்சி நடுநிலைப்பள்ளி, வைராபாளையம் - கோவிசீல்டு - 100

6. மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, வீரப்பன்சத்திரம் - கோவிசீல்டு - 100

7. ஸ்ரீ அம்மன் மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளி, சம்பத்நகர் - கோவிசீல்டு - 200

8. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வீரப்பன்சத்திரம் - கோவிசீல்டு - 200

9. சின்னசேமூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

10. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட், - கோவிசீல்டு - 200

11. சி.என்.சி. கல்லூரி, - கோவிசீல்டு - 200

12. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு , வஉசி மைதானம் - கோவிசீல்டு - 100

13. மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வில்லரசம்பட்டி - கோவிசீல்டு - 100

14. பெரியசெங்கோடம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

15. டாக்டர்.அம்பேத்கர் அரசு மகளிர தங்கும் விடுதி, சூரம்பட்டி வலசு - கோவிசீல்டு - 200

16. டீசசர்ஸ் காலனி, நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

17. அரசு உயர்நிலைப்பள்ளி, காசிபாளையம் - கோவிசீல்டு - 200

18. செங்குந்தர் சமுதாய கூடம், ஜெகநாதபுரம் - கோவிசீல்டு - 200

19. மோளக்கவுண்டன்பாளையம் நடுநிலைப்பள்ளி, - கோவிசீல்டு - 200

20. அரசு தொடக்கப்பள்ளி, கொல்லம்பாளையம் - கோவிசீல்டு - 200

21. ஈரோடு மாநகராட்சி மண்டலம்-4, மூலப்பாளையம் - கோவிசீல்டு - 200

22. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பெரியமாரியம்மன் கோவில் வீதி, கருங்கல்பாளையம் - கோவிசீல்டு - 200

23. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, கச்சேரி வீதி, - கோவிசீல்டு - 200

Tags:    

Similar News