இன்று ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-23 01:30 GMT

கோப்புப்படம் 

ஈரோடு மாநகராட்சி

1. அரசு உயர்நிலைப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம் - கோவிசீல்டு - 200

2. ராமநாதபும் புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, விநாயகர் கோவில் வீதி, கருங்கல்பாளையம் - கோவிசீல்டு - 200

4. நந்தி மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளி, கிருஷ்ணம்பாளையம் - கோவிசீல்டு - 200

5. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, திருநகர்காலனி - கோவிசீல்டு - 200

6. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, குமலன்குட்டை - கோவிசீல்டு - 200

7. அரசு உயர்நிலைப்பள்ளி, குமலன்குட்டை - கோவிசீல்டு - 100

8. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பெரியவலசு - கோவிசீல்டு - 200

9. தண்ணீர்பந்தல்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

10. மாணிக்கம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

11. பழையபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

12. சூரம்பட்டிவலசு அணைக்கட்டு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

13. சமுதாய கூடம் , சாஸ்திரி சாலை, சூரம்பட்டிவலசு - கோவிசீல்டு - 100

14. நஞ்சப்பகவுண்டன்வலசு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

15. டீச்சர்ஸ்காலனி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

16. சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, சூரம்பட்டி - கோவிசீல்டு - 200

17. செங்குந்தர் சமுதாய கூடம் ஜெகநாதபுரம் - கோவிசீல்டு - 100

18. மோளக்கவுண்டன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

19. ரீட்டா மேல்நிலைப்பள்ளி, ரயிவ்வேகாலனி, - கோவிசீல்டு - 200

20. ரகுபதிநாயக்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

21. தி டிவைன் நர்சரி & பிரைமரி பள்ளி, கருங்கல்பாளையம் - கோவிசீல்டு - 200

22. சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, பழைய ரயில்நிலையம் சாலை, - கோவிசீல்டு - 200

23. சித்தார்த்தா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, திருநகர்காலனி - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News