ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
ஈரோடு மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
மாநகராட்சி பகுதிகள்
1. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம்
2. இந்திராபுரம் நடுநிலைப்பள்ளி
3. ஈரோடு மாநகராட்சி பழைய மண்டல 1 அலுவலகம், வீரப்பன்சத்திரம்
4. அருள்நெறி தொடக்கப்பள்ளி, கிருஷ்ணம்பாளையம்
5. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வைராபாளையம்
6. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வீரப்பன்சத்திரம்
7. எல்லப்பாளயம் நடுநிலைப்பள்ளி
8. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மாணிககம்பாளையம்
9. நடுநிலைப்பள்ளி, நெசவாளர்காலனி, சுக்கிரமணியவலசு
10.ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, காமராஜல் வீதி
11.செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி, பிரப் ரோடு
12. மாநகராட்சி தொடக்கப்பள்ளி , திண்டல்
13. அரசு உயர்நிலைப்பள்ளி, திண்டல்
14. டாக்டர்.அம்பேத்கர் அரசு மகளிர் விடுதி, சூரம்பட்டி வலசு
15. நஞ்சப்பகவுண்டன் வலசு தொடக்கப்பள்ளி
16. கலைமகள் கல்வி நிலையம், முத்துகருப்பண்ண வீதி
17. சி.எஸ்.ஐ பெண்கள் உயர்நிலைப்பள்ளி, எஸ்.கே.சி ரோடு
18. சி.எஸ்.ஐ பிரப் மெட்ரிக்ப்பள்ளி, எஸ்.கே.சி ரோடு
19. ஹரிஜன் ஆண்கள் விடுதி, ஸ்டோனி பிரிட்ஜ்
20. ரயில்வேகாலனி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி
21. டாக்டர்.அம்பேத்கர் அரசு ஆண்கள் விடுதி, சேனாதிபதிபாளையம்
22. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பெரியமாரியம்மன் கோவில் வீதி
23.ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வளையல்கார வீதி