ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்று இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மநகராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
ஈரோடு மாநகராட்சி
1.பி.பி.அக்ரஹாரம்
2.பெரியசேமூர்
3.சூரம்பட்டி
4. சூரியம்பாளையம்
5.வீரப்பன்சத்திரம்
6.அகத்தியர் வீதி
7.காந்திஜி ரோடு
8.கருங்கல்பாளையம்
9.ராஜாஜிபுரம்
10. நேதாஜி ரோடு