ஈரோடு மாநகர் & பவானியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
ஈரோடு மாநகர் மற்றும் பவானியில் இன்று கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள், தடுப்பூசி எண்ணிக்கை பின்வருமாறு:;
ஈரோடு மாநகராட்சி - 2000
திண்டல் - 200
பவானி
பவானி - 200
ஜம்பை - 200
மைலம்பாடி - 100
பெரியபுலியூர் - 100
ஆப்பக்கூடல் - 100
சித்தோடு -200