இன்று ஈரோடு மாநகர் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-17 01:30 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

மாநகர் பகுதிகள்

1.ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம், - கோவிசீல்டு - 300

2. அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம் - கோவிசீல்டு - 150

3. அரசு நடுநிலைப்பள்ளி ஜவுளிநகர்ராமநாதபுரம்புதூர் - கோவிசீல்டு - 150

5. தொடக்கப்பள்ளி, ராமநாதபுரம்புதூர் - கோவிசீல்டு - 300

6. நடுநிலைப்பள்ளி, இந்திராபுரம் - கோவிசீல்டு - 300

7. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, விநாயகர் கோயில் வீதி, கருங்கல்பாளையம் - கோவிசீல்டு - 450

8. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, குமலங்குட்டை - கோவிசீல்டு - 300

9. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, குமலங்குட்டை - கோவிசீல்டு - 300

10. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பெரியவலசு - கோவிசீல்டு - 150

11. தொடக்கப்பள்ளி, கங்காபுரம் - கோவிசீல்டு - 150

12.அங்கன்வாடி மையம் அருகில், கொத்துக்குரர் தோட்டம் பெரியசேமர் 'பி' கிராமம். - கோவிசீல்டு - 300

13. நடுநிலைப்பள்ளி, எஸ்.எஸ்.பி.நகர் - கோவிசீல்டு - 300

14.தமயந்தி பாபு சைட் நகராட்சி திருமாண மண்டபம், வாசுகி வீதி - கோவிசீல்டு - 150

15.ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, காமராஜ் வீதி - கோவிசீல்டு - 150

16.ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, காவிரி சாலை - கோவிசீல்டு - 450

17.தொடக்கப்ப பெரிய செங்கோடம்பாளையம் - கோவிசீல்டு - 150

18. மாநகராட்சி தொடக்கப்பள்ளி திண்டல் - கோவிசீல்டு - 150

19. மாநகராட்சி தொடக்கப்பள்ளி காரப்பாறை - கோவிசீல்டு - 150

20. தொடக்கப்பள்ளி, காசிபாளையம் - கோவிசீல்டு - 300

21.காசிபாளையம் அரசு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

22. சிஎஸ்ஐ பிரப் மெட்ரிக் பள்ளி, எஸ்.கே.சி சாலை, - கோவிசீல்டு - 150

23. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வளையக்கார வீதி, - கோவிசீல்டு - 150

24. டிவைன் நர்சரி & பிரைமரி பள்ளி, கருங்கல்பாளையம், - கோவிசீல்டு - 300

25 ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி. பி.மாரியம்மன் கோவில் வீதி, கருங்கல்பாளையம் - கோவிசீல்டு - 150

26. சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளி. பழைய ரயில் நிலைய சாலை, - கோவிசீல்டு - 150

27.ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளையக்கார வீதி, - கோவிசீல்டு - 150

28. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி கச்சேரி வீதி, - கோவிசீல்டு - 150

Tags:    

Similar News