ஈரோடு மாநகர் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
மாநகர் பகுதிகள்
1.ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம், - கோவிசீல்டு - 300
2. நடுநிலைப்பள்ளி, இந்திராபுரம் - கோவிசீல்டு - 300
3. ஆரம்ப சுகாதார மையம், பிபி அகரஹாரம் - கோவிசீல்டு - 300
4. அருள்நெறி உதவிபெறும் தொடக்கப்பள்ளி, கிருஷ்ணம்பாளையம், - கோவிசீல்டு - 150
5. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வைரப்பாளையம் - கோவிசீல்டு - 150
6. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வீரப்பன்சத்திரம் - கோவிசீல்டு - 150
7. ஈரோடு இந்து கல்வி நிலையம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, இடையங்காட்டுவலசு - கோவிசீல்டு - 300
8. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வீரப்பன்சத்திரம் - கோவிசீல்டு - 300
9.தொடக்கப்பள்ளி, சின்னசேமூர் - கோவிசீல்டு - 300
10. அரசு தொடக்கப்பள்ளி, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் - கோவிசீல்டு - 300
11. அங்கன்வாடி மையம் அருகில், கொத்துக்காரர் தோட்டம் பெரியசேமூர் 'பி' கிராமம் - கோவிசீல்டு - 300
12. தமிழ்நாடு மாநில விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், வஉ.சி பார்க் - கோவிசீல்டு - 150
13. மாநகராட்சி தொடக்கப்பள்ளி வில்லராசம்பட்டி- கோவிசீல்டு - 150
14. தொடக்கப்பள்ளி பெரியசெங்கோடம்பாளையம் - கோவிசீல்டு - 150
15. அரசு தொடக்கப்பள்ளி, செம்பம்பாளையம் - கோவிசீல்டு - 300
16. நடுநிலைப்பள்ளி, ஆசிரியர் காலனி - கோவிசீல்டு - 300
17. அங்கன்வாடி மையம் அரசு தொடக்கப்பள்ளி காசிபாளையம் - கோவிசீல்டு - 300
18. செங்குந்தர் சமுதாயக் கூடம், ஜெகநாதபுரம் - கோவிசீல்டு - 300
19. நடுநிலைப்பள்ளி, மோளகவுண்டம்பாளையம் - கோவிசீல்டு - 300
20. அரசு தொடக்கப்பள்ளி, கொல்லம்பாளையம் - கோவிசீல்டு - 300
21. ஈரோடு மாநகராட்சி மண்டலம்- 4 மூலப்பாளையம், - கோவிசீல்டு - 300
22. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பி.மாரியம்மன் கோவில் வீதி, கருங்கல்பாளையம் - கோவிசீல்டு - 300
23. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி கச்சேரி வீதி, - கோவிசீல்டு - 300
ஆரம்ப சுகாதா நிலையங்கள்
1. காந்திஜி ரோடு, பி.பி.எச்.சி - கோவிசீல்டு - 100
2.அகத்தியர் யு.பி.எச்.சி - - கோவிசீல்டு - 100
3. நேதாஜி ரோடு யு.பி.எச்.சி - கோவிசீல்டு - 100
4. பெரியசேமூர் யு.பி.எச்.சி - கோவிசீல்டு - 100
5.ராஜாஜிபுரம் யு.பி.எச்.சி - கோவிசீல்டு - 100
6. சூரம்பட்டி யு.பி.எச்.சி - கோவிசீல்டு - 100
7.சூரியம்பாளையம் யு.பி.எச்.சி - கோவிசீல்டு - 100
8. வீரப்பன்சத்திரம் யு.பி.எச்.சி - கோவிசீல்டு - 100
9.கருங்கல்பாளையம் யு.பி.எச்.சி - கோவிசீல்டு - 100
10.பி.பி.அக்ரஹாரம் யு.பி.எச்.சி - கோவிசீல்டு - 100