ஈரோடு மாநகர் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
மாநகர் பகுதிகள்
1.அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம் - கோவிசீல்டு -300
2. தொடக்கப்பள்ளி, ராமநாதபுரம் புதூர் - கோவிசீல்டு -300
3.அருள்நெறி உதவிபெறும் தொடக்கப்பள்ளி, கிருஷ்ணம்பாளையம், - கோவிசீல்டு -300
4. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, திருநகர்காலனி - கோவிசீல்டு -300
5. சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி திருநகர் காலனி - கோவிசீல்டு -300
6.ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பெரியவலசு - கோவிசீல்டு -150
7. தொடக்கப்பள்ளி, கங்காபுரம் - கோவிசீல்டு -300
8. நடுநிலைப்பள்ளி, ஈ.பி.பி நகர், பெரியசெமூர் - கோவிசீல்டு -300
9. நடுநிலைப்பள்ளி, எஸ்.எஸ்.பி.நகர் - கோவிசீல்டு -300
10.ஈரோடு மாநகராட்சி காமராஜ் உயர்நிலைப்பள்ளி, காவிரி சாலை - கோவிசீல்டு - 150
11. ஈரோடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, இடையங்காட்டுவலசு - கோவிசீல்டு -300
12. ஈரோடு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காவிரி சாலை, - கோவிசீல்டு -300
13. மாநகராட்சி தொடக்கப்பள்ளி திண்டல் - கோவிசீல்டு -300
14.அரசு மேல்நிலைப்பள்ளி, திண்டல் - கோவிசீல்டு -300
15. தொடக்கப்பள்ளி, பழையபாளையம் - கோவிசீல்டு -300
16. பிவிபி குழந்தைகள் பள்ளி, ஈவிஎன் சாலை, - கோவிசீல்டு -300
17.சி.எஸ்.ஐ. பிரப் மெட்ரிக் பள்ளி, எஸ்.கே.சி சாலை, - கோவிசீல்டு -300
18. செயின்ட் ரீட்டா மேல்நிலைப்பள்ளி, ரயில்வே காலனி - கோவிசீல்டு -300
19. ஈரோடு மாநகராட்சி மண்டலம்- 4 மூலப்பாளையம், - கோவிசீல்டு -150
20. உதவி கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலை துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகம்) மூலப்பாளையம் - கோவிசீல்டு -150
21. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளையக்கார வீதி, - கோவிசீல்டு -150
22. மகாஜனா மேல்நிலைப்பள்ளி, அக்ரஹாரா வீதி, - கோவிசீல்டு -150
23. சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, பழைய ரயில் நிலைய சாலை, - கோவிசீல்டு -150
24. முதன்மை கல்வி அலுவலகம், பழைய ரயில்வே சாலை, - கோவிசீல்டு -150