ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாநராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;

Update: 2021-09-24 02:00 GMT

பைல் படம்.

மாநகராட்சி பகுதிகள்

1.ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம், - கோவிசீ்ல்டு - 300

2. அரசு நடுநிலைப்பள்ளி, ஜவுளிநகர் ராமநாதபுரம்புதூர் - கோவிசீ்ல்டு - 300

3. விநாயக வித்யாபவன் நர்சரி & பிரைமரி பள்ளி வி.சத்திரம் - கோவிசீ்ல்டு - 300

4. அங்கன்வாடி மையம் அருகில், கொத்துக்காரர் தோட்டம் பெரியசேமூர் 'பி' கிராமம். - கோவிசீ்ல்டு - 300

5. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வீரப்பன்சத்திரம் - கோவிசீ்ல்டு - 300

6.ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, குமலங்குட்டை - கோவிசீ்ல்டு - 150

7. நடுநிலைப்பள்ளி, தண்ணீர்பந்தல்பாளையம் - கோவிசீ்ல்டு - 300

8. நடுநிலைப்பள்ளி, மாணிக்கம்பாளையம் - கோவிசீ்ல்டு - 300

9. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, காவிரி சாலை - கோவிசீ்ல்டு - 300

10. ஐசிடிஎஸ் மையம் எண் (முனிசிபல் காலனி ரேஷன் கடை பின்புறம்) - கோவிசீ்ல்டு - 300

11. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வீரப்பம்பாளையம் - கோவிசீ்ல்டு - 150

12. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, கச்சேரி வீதி, - கோவிசீ்ல்டு - 300

13.மாநகராட்சி தொடக்கப்பள்ளி திண்டல் - கோவிசீ்ல்டு - 300

14. அரசு தொடக்கப்பள்ளி, நஞ்சப்பகவுண்டன்வலசு - கோவிசீ்ல்டு - 300

15.கலைமகள் கல்வி நிலையம், பெரியண்ணா வீதி, - கோவிசீ்ல்டு - 150

16. ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, எஸ்கேசி சாலை - கோவிசீ்ல்டு - 150

17. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ரயில்வே காலனி, - கோவிசீ்ல்டு - 300

18. அரசு தொடக்கப்பள்ளி, கொல்லம்பாளையம் - கோவிசீ்ல்டு - 300

19. கோட்ட பொறியாளர் அலுவலகம், நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராமப்புற சாலை பராமரிப்பு திட்டம், மூலப்பாளையம், - கோவிசீ்ல்டு - 300

20. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பாலசுப்பராயலு வீதி, - கோவிசீ்ல்டு - 300

21. செயின்ட் ரீட்டா தொடக்கப்பள்ளி, ரயில்வே காலனி - கோவிசீ்ல்டு - 300

22. ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ராஜாஜிபுரம் - கோவிசீ்ல்டு - 300

Tags:    

Similar News