ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்றைய தினம் 25.06.21 இரண்டாவது நாள் சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:
ஈரோடு மாநகராட்சி
1. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பிபி.அக்ரஹாரம் - கோவிசீல்டு – 250
2. அரசு நடுநிலைப்பள்ளி, பிபி.அக்ரஹாரம் - கோவிசீல்டு – 250
3. அரசு நடுநிலைப்பள்ளி, நெசவாளர்காலனி - கோவிசீல்டு – 250
4. பழைய வீரப்பன்சத்திரம் ஆபிஸ் - கோவிசீல்டு – 250
5. எஸ்.எம்.வி.பி. பள்ளி - கோவிசீல்டு – 250
6. குமலன்குட்டை மாநகராட்சி பள்ளி - கோவிசீல்டு – 250
7. அம்மன் பள்ளி , சம்பத்நகர் - கோவிசீல்டு – 250
8. ஐசிடிஎஸ் சென்டர்,எம்ஐஆர் வீதி - கோவிசீல்டு – 250
9. முனிசிபல் காலனி - கோவிசீல்டு – 250
10. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, இடையன்காட்டுவலசு - கோவிசீல்டு – 250
11. அரசு மகளிர் விடுதி, சூரம்பட்டிவலசு வணிக வளாகம் அருகில் - கோவிசீல்டு -150,கோவாக்சின் - 100
12. அரசு மேல்நிலைப்பள்ளி, மலைகோவில் - கோவிசீல்டு -150,கோவாக்சின் - 100
13. ஆரம்பப்பள்ளி, நஞ்சப்பன்கவுண்டன்வலசு - கோவாக்சின் - 250
14. ஆரம்பப்பள்ளி, ராதாகிருஷ்ணன்சாலை - கோவாக்சின் - 250
15. சி.எஸ்.ஐ ஆரம்பப்பள்ளி, சூரம்பட்டி - கோவாக்சின் - 250
16. பாலசுப்ராயலு பள்ளி - கோவாக்சின் - 250
17. செவன்த்டே பள்ளி - கோவாக்சின் - 250
18. சி.எஸ்.ஐ பள்ளி - கோவாக்சின் - 250
19. கச்சேரி வீதி பள்ளி - கோவாக்சின் - 250
20. வளையக்கார வீதி பள்ளி - கோவாக்சின் – 250