ஈரோடு மாநகர் பகுதிகளில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் 10-08-21 இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து ஈரோடு மாநகராட்சி அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-10 01:45 GMT

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது.

மாநகர் பகுதி

1.பிபி.அக்ரஹாரம்

2.பெரியசேமூர்

3.சூரம்பட்டி

4.சூரியம்பாளையம்

5.வீரப்பன்சத்திரம்

6.அகத்தியர் வீதி

7.காந்திஜி ரோடு

8. கருங்கல்பாளையம்

9.ராஜாஜிபுரம்

10. நேதாஜி ரோடு

Tags:    

Similar News