ஈரோடு மாநகர் பகுதிகளில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு மாநகர் பகுதியில் இன்றைய தினம் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து ஈரோடு மாநகராட்சி அட்டவணை வெளியிட்டுள்ளது.;

Update: 2021-08-26 02:00 GMT

பைல் படம்

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது.

ஈரோடு மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 300

Tags:    

Similar News