ஈரோடு மாநகர் பகுதிகளில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் 06-08-21 இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து ஈரோடு மாநகராட்சி அட்டவணை வெளியிட்டுள்ளது.;

Update: 2021-08-06 02:30 GMT

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது.

ஈரோடு மாநகர் பகுதிகள்

1.பிபி.அக்ரஹாரம்

2.பெரியசேமூர்

3.சூரம்பட்டி

4.சூரியம்பாளையம்

5.வீரப்பன்சத்திரம்

6.அகத்தியர் வீதி

7.காந்திஜி ரோடு

8. கருங்கல்பாளையம்

9.ராஜாஜிபுரம்

10. நேதாஜி ரோடு

Tags:    

Similar News