இன்று ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் 01.07.21 சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.
மாநகராட்சி
1. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பிபி.அக்ரஹாரம் - கோவிசீல்டு – 100
2. அரசு நடுநிலைப்பள்ளி, பிபி.அக்ரஹாரம் - கோவிசீல்டு – 100
3. அரசு நடுநிலைப்பள்ளி, நெசவாளர்காலனி - கோவிசீல்டு – 100
4. பழைய வீரப்பன்சத்திரம் ஆபிஸ் - கோவிசீல்டு – 100
5. எஸ்.எம்.வி.பி. பள்ளி - கோவிசீல்டு – 100
6. குமலன்குட்டை மாநகராட்சி பள்ளி - கோவிசீல்டு – 100
7. அம்மன் பள்ளி , சம்பத்நகர் - கோவிசீல்டு – 100
8. ஐசிடிஎஸ் சென்டர்,எம்ஐஆர் வீதி - கோவிசீல்டு – 100
9. முனிசிபல் காலனி - கோவிசீல்டு – 100
10. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, இடையன்காட்டுவலசு - கோவிசீல்டு – 100
11. அரசு மகளிர் விடுதி, சூரம்பட்டிவலசு வணிக வளாகம் அருகில் - கோவிசீல்டு - 100
12. அரசு மேல்நிலைப்பள்ளி, மலைகோவில் - கோவிசீல்டு - 100
13. ஆரம்பப்பள்ளி, நஞ்சப்பன்கவுண்டன்வலசு - கோவிசீல்டு - 100
14. ஆரம்பப்பள்ளி, ராதாகிருஷ்ணன்சாலை - கோவிசீல்டு - 100
15. சி.எஸ்.ஐ ஆரம்பப்பள்ளி, சூரம்பட்டி - கோவிசீல்டு - 100
16. பாலசுப்ராயலு பள்ளி - கோவிசீல்டு - 100
17. செவன்த்டே பள்ளி - கோவிசீல்டு - 100
18. சி.எஸ.ஐ பள்ளி - கோவிசீல்டு - 100
19. கச்சேரி வீதி பள்ளி - கோவிசீல்டு - 100
20. வளையக்கார வீதி பள்ளி - கோவிசீல்டு – 100